Please Wait...

B.Sc. VISUAL Communication and E-media for +2 students

Dear Alumni, Please circulate to all your class groups and your friends to share for +2 students to benefit. உயர் கல்வி வழிகாட்டி !!! +2 முடித்து என்ன படிக்கலாம் என்று யோசிக்கின்றிகளா ? B.Sc. VISUAL Communication and E-media எதிர்காலத்திற்கான சிறப்பு அம்சங்கள் அடங்கிய பல்வேறு பாடபிரிவுகள் இதோ உங்களுக்காக, 👉 1. Film Making 2. Industry Photography, 3. Film Direction 4. Media and advertising . சம்பந்தபட்ட அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் மாநகரம், நடிகர் கார்த்திக் நடித்த கைதி, மற்றும் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் ஆகிய படங்களின் இயக்குனர் திரு லோகேஷ் கனகராஜ் உடன் கலந்துரையாடவும், உங்களுக்கு உள்ள அனைத்து Media சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் வரும் 17-04-2020 வெள்ளிக்கிழமை அன்று 3.00 மணி அளவில் உரையாட ஒரு வாய்ப்பு. திரைப்பட இயக்குனர், திரு. லோகேஸ் கனகராஜ் அவர்கள் சிறப்பு காணெளி மூலம் இலவசமாக கலந்து கொண்டு பயன் பெறுங்கள். பதிவு செய்யுங்கள்: https://Aicr.in/19 Call : 9080399926

Share on: